TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
திருவண்ணாமலையில் குரூப்-4
தேர்வுக்கான இலவசப் பயிற்சி
திருவண்ணாமலையில் நடைபெறும் குரூப்-4
தேர்வுக்கான இலவசப் பயிற்சி
வகுப்பில் பங்கேற்க தேர்வா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
அழைப்பு விடுத்தது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையம், குரூப்-4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்
தேர்வை ஜூலை 24ம்
தேதி நடத்துகிறது. இந்தத்
தேர்வுக்கு திருவண்ணாமலை மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
நேரடி இலவசப் பயிற்சி
வகுப்புகள் திங்கள் முதல்
வெள்ளிக்கிழமை வரை
நடைபெற்று வருகிறது.
இந்தப்
பயிற்சி வகுப்பில் இதுவரை
62 பேர்
சோந்து படித்து வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞா்கள்
இந்தப் பயிற்சி வகுப்பில்
பங்கேற்று பயனடையலாம்.