குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டுதல்
மையம்
சார்பில்
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தேர்வாணையத்தால்
நடத்தப்படும்
குரூப்
4 தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
மே
24ல்
நடைபெற
உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
குரூப்
4 நிலையிலுள்ள
இளநிலை
உதவியாளா்,
தட்டச்சா்,
சுருக்கெழுத்து
தட்டச்சா்,
வரித்தண்டலா்,
நில
அளவையாளா்
மற்றும்
கிராம
நிர்வாக
அலுவலா்
உள்ளிட்ட
பதவிகளுக்கான
இலவச
நேரடி பயிற்சி வகுப்பு மே 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சாந்தேர்ம், மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நடைபெற
உள்ளது.
தகுதியுள்ள போட்டியாளா்கள்
தங்களது
ஆதார்
அட்டை
நகல்
மற்றும்
பாஸ்போர்ட்
அளவுள்ள
புகைப்படத்துடன்
கலந்து
கொள்ளலாம்.
மேலும்,
விவரங்களுக்கு,
044 24615160
தொடா்பு
கொள்ளலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


