TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
ஆடு வளர்ப்பிற்கு இலவச பயிற்சி
தேனி
உழவர் பயிற்சி மையத்தில்,
கால்நடை பராமரிப்பு துறை
சார்பில் ஆடு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்த
2 நாள் இலவச பயிற்சி
நடக்கிறது. இப்பயிற்சி காலை
10.00 மணி முதல் மாலை
5.00 மணி வரை நடக்கும்.
இதில்
தேனி மாவட்டத்தை சேர்ந்த
ஆடு வளர்ப்போர், விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.
முன்பதிவிற்கு 86674 28982
என்ற அலைபேசியில் தொடர்பு
கொள்ளலாம்.