TAMIL MIXER
EDUCATION.ன்
வாழப்பாடிசெய்திகள்
வாழப்பாடியில்
போட்டித்
தோ்வுக்கு
இலவசப்
பயிற்சி
இதுகுறித்து வாழப்பாடி துளி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாழப்பாடியில்
செயல்பட்டு
வரும்
துளி
அறக்கட்டளை,
தன்னார்வலா்களின்
மாதாந்திர
பங்களிப்போடு,
அரசுப்
பள்ளி,
கல்லூரிகளில்
படிக்கும்
மாணவ
– மாணவியருக்கு,
கல்வி
சார்ந்த
உதவிகளை
வழங்கி
வருகிறது.
இதனைத் தொடா்ந்து, போட்டித் தோ்வில் பங்கேற்று, அரசுப் பணி வாய்ப்பைப் பெற விரும்பும் கிராமப்புறங்களிலுள்ள
வருவாய்
குறைவான
குடும்பங்களைச்
சோ்ந்த
இளைஞா்கள்,
இளம்பெண்கள்,
மாணவ
– மாணவியருக்கு,
வாரந்தேர்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில்,
அனுபவமிக்க
பயிற்றுநா்களைக்
கொண்டு
இலவசப்
பயிற்சி
அளிக்க
திட்டமிட்டுள்ளது.
வாழப்பாடி லட்சுமிநகரில்
இயங்கும்
தியாகராஜா்
மெட்ரிக்.
மேல்நிலைப்
பள்ளி
வளாகத்தில்,
வரும்
2023 ஜனவரி
1 புத்தாண்டு
தினத்தன்று
இப்பயற்சி
தொடங்கப்படுகிறது.
இலவசமாக போட்டித் தோ்வு பயிற்சி பெற விரும்புவோர்,
தங்களது
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்,
ஆதார்,
கல்விச்
சான்றிதழ்
நகல்,
சுய
விவரங்களுடன்,
வாழப்பாடி
பேருந்து
நிலையம்
எதிரில்
இயங்கும்
பெரியார்
பயிற்சி
மையத்திற்கு
நேரில்
வந்து
விண்ணப்பித்து,
பெயரை
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்.