போட்டித் தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்பு – கரூா்
கரூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டத்தின் வாயிலாக ஒன்றிய
அரசுப்பணியாளா் தோவாணைய
போட்டித்தோவுகளுக்காக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அக்.
6ம்
தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் கரூா் மாவட்டம்
வெண்ணெய்மலையில் உள்ள
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை
நேரடியாக தொடா்பு கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு அலுவலக
தொலைபேசி எண். 9360557145,
04324-223555ல் தொடா்பு கொள்ளலாம்.