HomeBlogTNPSC Group-II / II (A) போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - தருமபுரி

TNPSC Group-II / II (A) போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – தருமபுரி

TNPSC Group-II / II (A) போட்டித்
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள்தருமபுரி

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணபிக்கலாம் என தருமபுரி மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்:

தருமபுரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு
போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது
தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் (TNPSC Group-II / II
(A)
தேர்விற்கான இலவச நேரடி
பயிற்சி வகுப்புகள் தருமபுரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தகுந்த
பயிற்றுநர்களைக் கொண்டு
கடந்த வாரம் முதல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Click Here to Register

இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக
பாடக்குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும். மேலும்
இப்பயிற்சியில் சேர
விருப்பம் உள்ளவர்கள் இங்கே விண்ணப்பிக்கலாம் https://bit.ly/3scSvut அல்லது தொலைபேசி
எண். 04342 296188 வாயிலாக
தொடர்பு கொள்ளலாம்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular