HomeBlogவரும் 4ம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் எஸ்.ஐ.தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

வரும் 4ம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் எஸ்.ஐ.தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

Free training class for SI examination on behalf of the Government of Tamil Nadu from the 4th

வரும் 4ம்
தேதி முதல் தமிழக
அரசு சார்பில் எஸ்..தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

எஸ்..தேர்விற்கான நேரடி மற்றும் ஆன்லைன்
வகுப்புகள் 4 முதல் தொடங்க
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்
கீழ் கிண்டியில் இயங்கி
வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு
வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் உதவி ஆய்வளார் (SI) தேர்வுகளுக்கான நேரடி மற்றும் இணையவழி
பயிற்சி வகுப்புகள் 04.04.2022 முதல்
நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள் https://t.me/+R_zTdZDQLWc4NGI1 என்ற
Telegram
இணைப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Click Here to Join Telegram Group

எனவே,
உதவி ஆய்வாளர் போட்டித்
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
இப்பயிற்சி வகுப்பில் நேரடியாகவோ அல்லது இணைய வாயிலாகவோ
கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில் நெறி
வழிகாட்டும் மையத்தின் முதன்மை
செயல் அலுவலர் மற்றும்
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை இயக்குநர்
தெரிவித்துள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!