HomeBlogவரும் 1ம் தேதி முதல் போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

வரும் 1ம் தேதி முதல் போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

வரும் 1ம்
தேதி முதல் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட
ஆட்சியர் அறிவிப்பு.

தருமபுரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு
போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது
தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் (SSC-CGL Exam
2021)
தேர்விற்கான இலவச ஆன்லைன் பயிற்சி
வகுப்புகள் தருமபுரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தகுந்தபயிற்றுநர்களைக் கொண்டு (01.02.2022) செவ்வாய்க் கிழமை முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக
பாடக்குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeeIYsllIlkncvDItj5ifd0tw3mY8tV18GTGoGk05a0GL40kQ/viewform?usp=sf_link
என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் தொலைபேசி
எண்: 04342 296188 வாயிலாக
தொடர்புகொள்ளலாம். (SSC-CGL Exam
2021)
போட்டித்தேர்விற்கு தருமபுரி
மாவட்டத்தில் உள்ள
தகுதி வாய்ந்தவர்கள் இலவச
பயிற்சி வகுப்பில் சேர்ந்து
பயன்பபறலாம்‌‌.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular