TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சினிமா சார்ந்த
இலவச திறன் பயிற்சி
Graphic Designer மற்றும் Digital படத்
தொகுப்பு தொடர்பான, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன்
பயிற்சியை, வரும், 15ம்
தேதி முதல், தேசிய
திரைப்பட வளர்ச்சி கழகம்
நடத்துகிறது.
இது குறித்து, தேசிய திரைப்பட வளர்ச்சி கழக பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய
திரைப்பட வளர்ச்சிக் கழகம்
சார்பில், டிஜிட்டல் படத்
தொகுப்பு, Video Editing சார்ந்த,
240 மணி நேரம், இலவச
திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. அதே போல, 430 மணி
நேரம், கிராபிக் டிசைனர்
திறன் பயிற்சியும் வழங்கப்பட
உள்ளது.
இந்த
பயிற்சி வாயிலாக, செய்தித்தாள், உள்ளூர் போட்டோ ஸ்டூடியோ,
சினிமா, டிவிக்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.வரும், 15ம்
தேதி துவங்கும் இந்த
பயிற்சியில், 10ம் வகுப்பு
முடித்த, 18 முதல், 35 வரையிலான
ஆண், பெண் இருபாலரும் சேரலாம். நேரடி முன்பதிவு.
மேலும்
விபரங்களை 044 – 28191203, 28192506, 28192407 ஆகிய
எண்களில் தெரிந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


