இலவச தையல்
பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிலையத்தில் இலவச தையல்
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
October 7.ல் துவங்கும்
பயிற்சி 30 நாட்கள் காலை
9.30 முதல் மாலை 5.30 மணி
வரை நடக்கும். 18 வயது
நிரம்பிய கிராமப்புற பெண்கள்
விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் Photo, Aadhar நகலுடன் October
7.க்குள்
நேரில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விபரங்களுக்கு 81909 22599 அலைபேசியில் தொடர்பு கொள்ளாலம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


