இலவச தையல்
பயிற்சி – தேனி
தேனியில்
கனரா வங்கி ஊரக
சுயவேலைவாய்ப்பு பயிற்சி
நிலையம் சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி
மே 4ல் துவங்கி
30 நாட்கள் நடக்கிறது.
இதில்
18 வயது நிரம்பிய வேலை
இல்லா கிராமப்புற பெண்கள்
விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆதார், போட்டோவுடன் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு 95003 14193 அலைபேசியில் தொடர்பு
கொள்ளலாம் என பயிற்சி
மைய இயக்குனர் தனசேகரபெருமாள் தெரிவித்துள்ளார்.