மதுரை: தென் இந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பில் இலவச தையல் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி, மதுரை சம்மட்டிபுரம் பொன்முனியாண்டி கோவில் வளாகத்தில் ஜூலை 3 முதல் துவங்க உள்ளது.
அனைத்து சமுதாய ஏழை, எளிய பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படும் என சங்கத் தலைவர் செல்வராஜ் பிள்ளை தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 0452 – 424 6970.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


