இலவச சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
- வியாபார ரீதியிலான
தோட்டக்கலை - கறவை மாடுகள்
வளர்ப்பு - கோழி வளர்ப்பு
- ஆடு வளர்ப்பு
- கிராமப்புற வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தை சார்ந்த இளைஞர்களாக இருக்க
வேண்டும். - இலவசமாக முழுநேர
பயிற்சி - வங்கிக்கடன் பெற
முழு ஆலோசனைகள் வழங்கப்படும்.
தகுதி: 8ம்
வகுப்பு
வயது: 21 முதல்
45 வரை
தேவையான
ஆவணங்கள்:
Ration Card, Voter
ID, Aadhar Card, PAN card, Caste Certificate, கல்வி சான்றிதழ்,
வங்கி அட்டை, வருமான
சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ – 3, நூறு நாள்
அட்டை நகல்
பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் நேரில்
பெயரை பதிவு செய்து
கொள்ளலாம்.
Cell: 0431-2412825,
7397512544, 8248202231
பயிற்சியின்போது சீருடை, காலை மற்றும்
மதிய உணவு தேநீர்
வழங்கப்படும்.
Address:
இந்தியன்
ஓவர்சீஸ் பேங்க்,
கிராமிய
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
மையம்,
ஜோசப்
கண் மருத்துவமனை அருகில்,
ஐஓபி
கண்டோன்மண்ட் கிளை
மாடியில்,
மதுரை
ரோடு, மேலப்புதூர்,
திருச்சி
– 1.