HomeBlogஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி - காரைக்கால்

ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி – காரைக்கால்

Free Practice for Competitive Examination on Sunday and Saturday - Karaikal

வங்கி பணியாளா்
தேர்வுக்கான
குறுகிய கால பயிற்சி

ஞாயிறு மற்றும்  சனிக்கிழமைகளில் போட்டி
தேர்வுக்கு இலவச பயிற்சிகாரைக்கால்

வங்கிப்
பணி போட்டித் தேர்வுக்கு அளிக்கப்படும் இலவச
பயிற்சியை பயன்படுத்திக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
வங்கிப் பணிகள் போட்டித்
தேர்வுக்கு இலவசமாக ஆா்.
சகாயம் பிராங்க் என்பவரால்
பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த
வகுப்பு காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல்
10
மணி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாதத்தில்
2
மற்றும் 4வது சனிக்கிழமைகளிலும் மேற்கண்ட இடத்தில்,
அதே நேரத்தில் நடைபெறும்.
தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!