TAMIL MIXER
EDUCATION.ன்
தொழிற்பயிற்சி செய்திகள்
8, 10, 12 வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு
இலவச
பிளாஸ்டிக்
தொழிற்பயிற்சி
சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில்
உள்ள
மத்திய
பெட்ரோகெமிக்கல்ஸ்
பொறியியல்
மற்றும்
தொழில்நுட்ப
கல்வி
நிறுவனம்
(சிப்பெட்)
பெட்ரோ
கெமிக்கல்ஸ்
தொலில்நுட்ப
பயிலகம்
(இரசாயனம்
மற்றும்
பெட்ரோலிய
இரசாயனத்
துறை,
இரசாயனம்
மற்றும்
உரத்துறை
அமைச்சகம்,
CIPET RI सत्यमेव
जयते
தமிழ்நாடு
திறன் மேம்பாட்டுக்
கழகம்
TNSDC (தமிழக
அரசு)
நிதி
உதவியுடன்
நடத்தும்
100% வேலை
வாய்ப்புடன்
கூடிய
இலவச
பிளாஸ்டிக்ஸ்
தொழில் நுட்பபயிற்சிகள்
சேர்க்கை
நடைபெறுகிறது.
பயிற்சியின்பெயர்: Machine Operator
Assistant- Plastics Processing Machine Operator Assistant- Injection Moulding
பயிற்சிகாலம்: 3 மாதங்கள்.
ஆண்/பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
தகுதி: 8ம்வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம்வகுப்பு டிப்ளமா, மற்றும் பட்டப்படிப்பு
படித்த
இளைஞர்கள்
இதில்
கலந்துகொள்ளலாம்.
வயது: 18 பூர்த்தியடைந்ததிருக்க
வேண்டும்.
35 வயதிற்கு
உட்பட்டு
இருக்க
வேண்டும்.
பயிற்சியில்சேர தேவையான அசல் மற்றும் நகல்ஆவணங்கள்:
8ம், 10ம் அல்லது 12ம் வகுப்பு மதிப்பெண்சான்றிதல்
(அசல்)
பள்ளி
பரிமாற்ற
சான்றிதழ்
நகல்,
சாதி
சான்றிதழ்
நகல்மற்றும்
ஆதார்
அட்டை
நகல்,
வங்கி
கணக்கு
புத்தகம்
(நகல்)
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
– 5 Nos
குறைந்தபட்சம்
8ம்
வகுப்பு
தகுதியுடையவரயாய் இருக்க வேண்டும்.
தொழில்
பயிற்சி
பெற
வேண்டுவோர்
இப்பயிற்சியில் சேரலாம்.
வேறெந்த
தொழில்
பயிற்சி
நிலையங்களில்
TNSDC மூலம்
பயிற்சி
பெறாதவராய்
இருக்க
வேண்டும்.
புதியதொழில் துவங்குவோர் இப்பயிற்சியில்
சேரலாம்.
மேலும் விபரங்களுக்கு: 96002 54350
/ 98411 26296 / 99418 44937 கீழ்காணும்இணையதளத்தில்
முன்பதிவு
செய்யவும்.
FOR REGISTER: https://candidate.tnskill.tn.gov.in/CandidateRegister/Account/Registration
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


