இலவச போட்டோ
கிராபி, வீடியோ கிராபி
பயிற்சி
திருப்பூர் அனுப்பர்பாளையம் புதுார், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் பூபதிராஜா அறிக்கை:
மாவட்டத்தில், கிராமப்புறங்களில் வசிக்கும்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
உள்ளவர்களுக்கு இலவச
போட்டோ கிராபி, வீடியோ
கிராபி பயிற்சி வகுப்பு,
வரும் 12ம் தேதி
துவங்க உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
30 நாட்கள்
முழு நேர பயிற்சி
பெற, பயனாளிகள் தேர்வு
செய்யப்படுகின்றனர்; எழுத
படிக்க தெரிந்த 18 முதல்
45 வயதுக்கு உட்பட்ட ஆண்,
பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கட்டணம் இல்லை.
முடிவில், மத்திய அரசின்
‘ஸ்கில் இந்தியா‘ சான்றிதழ்
வழங்கப்படும்.பயிற்சி
முடித்தோருக்கு, தொழில்
துவங்க கடன் பெறுவது
குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. நேரில் வர வேண்டும்.
முதலில்
வருவோருக்கு முன்னுரிமை.
மேலும் விவரங்களுக்கு: 0421 2256626,
99525 18441, 8610533436.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://tinyurl.com/y7t7cfqo


