HomeBlogஅகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் இலவச ஆளுமைத் தேர்வு

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் இலவச ஆளுமைத் தேர்வு

TAMIL MIXER
EDUCATION.
ன்
UPSC செய்திகள்

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் இலவச ஆளுமைத் தேர்வு

IAS,
IPS
உள்ளிட்ட
பணிகள்
அடங்கிய
அகில
இந்திய
குடிமைப்
பணிகள்
தேர்வுக்கு
தயாராகும்
தேர்வர்களுக்கு
பயன்படும்
வகையில்
தமிழக
அரசு
சார்பில்
கட்டணமில்லா
பயிற்சி
அளிக்கப்பட்டு
வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு
தங்குமிடம்
மற்றும்
உணவு
உள்ளிட்டவை
இலவசமாக
வழங்கப்படுகிறது.
இந்த
பயிற்சி
மையத்தில்
பயிற்சி
பெற்ற
5
தேர்வர்கள்
இந்த
ஆண்டு
நடைபெற்ற
இந்திய
வனப்பணி
முதன்மை
தேர்வில்
தேர்ச்சி
பெற்றுள்ளதாக
அரசு
அறிவித்துள்ளது.

மேலும் வெற்றி பெற்ற தேர்வர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.
இந்த
தேர்வில்
வெற்றி
பெற
அகில
இந்திய
குடிமைப்
பணிகள்
தேர்வுப்
பயிற்சி
மையத்தில்
இலவச
ஆளுமைத்தேர்வு
நடத்தப்பட
உள்ளது.

இந்த மாதிரி நேர்முகத் தேர்வில் வனப்பணி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச்
சார்ந்த
அனைத்து
தேர்வர்களும்
கலந்துகொள்ளலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மையத்தில் 02.01.2023 மற்றும் 03.01.2023 அன்று மாதிரி ஆளுமைத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் (DAF-I மற்றும் DAF-II) aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

அத்துடன் இதனை வருகிற 30ம் (30.12.2022)
தேதிக்குள்
அனுப்ப
வேண்டும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இது
தொடர்பான
கூடுதலான
தகவல்களை
பெற
www.civilserviceindia.com
என்ற இணையதளத்திற்கு
சென்று
பார்க்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular