HomeNewslatest news🎓 கட்டணமில்லா Online பயிற்சி வகுப்புகள் 2026 📚 | RRB, TNPSC, DRB தேர்வுகளுக்கு...

🎓 கட்டணமில்லா Online பயிற்சி வகுப்புகள் 2026 📚 | RRB, TNPSC, DRB தேர்வுகளுக்கு அரசு ஆதரவு

கல்வித்துறையின் ஆதரவுடன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
சார்பில், அரசு வேலை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


📌 Weekly Class Schedule (05.01.2026 – 09.01.2026)

🗓️ Monday – 05.01.2026

  • RRB NTPC Revision Express – Reasoning Part-18
  • DRB & SRB-2025 Question Paper Discussion – Part-1
  • TNPSC Group II Mains – Science & Technology Part-6
  • Exam Awareness – CTS Interview Post

🗓️ Tuesday – 06.01.2026

  • RRB NTPC Revision Express – Reasoning Part-19
  • DRB & SRB-2025 Question Paper Discussion – Part-2
  • TNPSC Group II Mains – Science & Technology Part-7
  • நடப்பு நிகழ்வுகள் 2025 – பகுதி-4

🗓️ Wednesday – 07.01.2026

  • RRB NTPC Revision Express – Part-20
  • DRB & SRB-2025 Question Paper Discussion – Part-3
  • Awareness about Circular Economy
  • Awareness about Climate Mitigation

🗓️ Thursday – 08.01.2026

  • RRB NTPC Revision Express – Current Affairs Part-11
  • DRB & SRB-2025 Question Paper Discussion – Part-4
  • TNPSC Group II Mains – Science & Technology Part-8
  • நடப்பு நிகழ்வுகள் 2025 – பகுதி-1

🗓️ Friday – 09.01.2026

  • RRB NTPC Revision Express – Current Affairs Part-12
  • DRB & SRB-2025 Question Paper Discussion – Part-5
  • TNPSC Group II Mains – Science & Technology Part-9
  • MS Excel – Part-1

⏰ பயிற்சி நேரம்

  • மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை

🎥 பயிற்சி நடைபெறும் தளம்

📺 TN Career Services Employment – YouTube Channel
இந்த சேனல் மூலம் அனைத்து வகுப்புகளும் Live / Recorded முறையில் வழங்கப்படுகின்றன.

🌐 Official Website:
👉 https://tamilnaducareerservices.tn.gov.in/

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎯 யாருக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்?

  • RRB NTPC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
  • TNPSC Group II Mains எழுதும் தேர்வர்கள்
  • DRB & SRB தேர்வுகள் எழுத உள்ளவர்கள்
  • Government Job + Skill Development (MS Excel) கற்றுக்கொள்ள விரும்புவோர்

🏛️ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு
Directorate of Information and Public Relations
மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
(Government of Tamil Nadu)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!