மாணவர்களுக்கு இலவசமாக
கராத்தே, சிலம்பம், யோகா பயிற்சி
மதுரை
கே.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஏழை
மாணவர்களுக்கு இலவசமாக
கராத்தே, சிலம்பம், யோகா
கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.
டி.வி.எஸ்.
நகர், கோவலன் நகர்,
முத்துப்பட்டி, பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், அழகப்பன்
நகர், ஜீவா நகர்
பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். நவ.,14 காலை 7:00 முதல்
9:00 மணி வரை பயிற்சி
அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 98432 18030ல் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


