கிள்ளியூா் தோட்டக்கலை வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் இலவச காய்கனி நாற்றுகள் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் வட்டார அரசு தோட்டக்கலை சாா்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுக் கத்தரி, இலவசமாக மிளகாய் உள்ளிட்ட நாற்றுகள் வழங்கப்படுகின்றன.
இவற்றைப் பெற 25 சென்ட் நிலமுள்ள விவசாயிகள் பட்டா, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் கிள்ளியூா் வட்டார வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
கூடுதல் விவரங்களுக்கு 90473 54149 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


