TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
மயிலாப்பூரில் இலவச சணல் பயிற்சி
மயிலாப்பூரில் உள்ள தேசிய சணல்
வாரியம் சார்பில், இலவச
சணல் பயிற்சி நடைபெறுகிறது.
இது குறித்து, தேசிய சணல் வாரிய, துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய
சணல் வாரியம் நடத்தும்
இலவச சணல் பயிற்சி,
ஆக., 29ம் தேதி
வரை, நான்கு வாரங்கள்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு, தையல்
தெரிந்திருக்க வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புவோர், பெயர்,
மொபைல் போன் எண்,
வயது உள்ளிட்ட விபரங்களை
94444 59448
என்ற ‘வாட்ஸ் ஆப்‘
எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here