📰 இலவச IT பயிற்சி + வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (CSE/IT) சார்ந்த பட்டதாரிகளுக்கு இலவச டெவலப்பர் பயிற்சி மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
📌 பயிற்சி விவரங்கள்
- சான்றிதழ் படிப்புகள்:
- ServiceNow Developer
- Salesforce Developer
- நேரம்: மொத்தம் 360 மணி நேரம்
- 180 மணி நேரம் நேரடி வகுப்பு
- 180 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு
- வசதிகள்:
- உதவித்தொகை
- தங்குமிடம்
- பிளேஸ்மென்ட் வாய்ப்பு
- இடம்: கோயம்புத்தூர், KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
👩🎓 தகுதி
- BE/B.Tech – Computer Science, IT அல்லது இணையான துறைகள்
- சமீபத்தில் பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
📝 விண்ணப்பிக்கும் முறை
👉 ServiceNow Developer Course: Apply Here
👉 Salesforce Developer Course: Apply Here
வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
💼 வேலைவாய்ப்பு
பயிற்சி முடித்தவர்களுக்கு பிளேஸ்மென்ட் மூலம் பணி வாய்ப்பு:
- TCS
- Wipro
- Cognizant
📢 IT பட்டதாரிகளுக்கு இது ஒரு அரிய இலவச வாய்ப்பு. திறனை வளர்த்துக்கொண்டு, முன்னணி நிறுவனங்களில் பணி பெற உடனே விண்ணப்பிக்கவும்!
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

