ஒவ்வொரு ஞாயிறும் இலவச இந்தி
பயிற்சி வகுப்பு
அன்னூரில்,
இலவச இந்தி பயிற்சி
வகுப்பு வரும் 10ம்
தேதி துவங்குகிறது.
நேதாஜி
அறக்கட்டளை சார்பில், அன்னூர்
– மேட்டுப்பாளையம் ரோட்டில்,
சரவணா பில்டிங்கில், வருகிற
10ம் தேதி முதல்
இலவச இந்தி பயிற்சி
வகுப்பு துவங்குகிறது.
ஒவ்வொரு
ஞாயிறும், காலை 10.00 மணி
முதல் மதியம் 1.00 மணி
வரை, இலவச இந்தி
பயிற்சி வகுப்பு நடக்கிறது.’ஆர்வமுள்ளோர் பெயரை பதிவு செய்து
பயிற்சி வகுப்பில் பங்கேற்று
பயன்பெறலாம். 1மேலும் விவரங்களுக்கு, 98420 44701, 97155 13327 என்னும்
மொபைல் எண்களில் தொடர்பு
கொள்ளலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


