Join Whatsapp Group

Join Telegram Group

இலவச சணல் பை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

By admin

Updated on:

இலவச சணல்
பை பொருட்கள் தயாரிப்பு
பயிற்சி

வயது வரம்பு: 18 முதல்
45
வரை

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு
முதல்

நேரம்: காலை 9.30 மணி
முதல் 5.30 மணி வரை

பயிற்சி காலம்: 13 நாட்கள்

நேர்காணல்: 03.01.2022

பயிற்சி
காலங்களில் இலவச காலை
மாலை தேநீர், மதிய
உணவு வழங்கப்படும்

Address:

இந்தியன்
வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,

சர்.68,
சங்கர நாயுடு தெரு,

திருப்பாதிரிப்புலியூர் – 607 002,

கடலூர்.

Phone:
04142 – 796183

Cell:
8489949789, 9629752271, 9092493827

Notification: Click
Here

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]