TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
இலவச தங்க நகைகள் தயாரிப்புப் பயிற்சி
மதுரையில் நடைபெறும் இலவச தங்க நகைகள் தயாரிப்புப் பயிற்சியில் ஆா்வமுள்ள இளைஞா்கள் பங்கேற்குமாறு
அழைப்பு
விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்டத் திறன் பயிற்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மதுரை ஜூவல்லரி மேனுபேக்சா்ஸ்
கன்சார்டியம்
என்ற
தனியார்
நிறுவனத்தில்
தங்க
நகைகள்
தயாரிப்புத்
தொழில்
பழகுநா்
பயிற்சி
வகுப்பு
நடைபெறுகிறது.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்தப் பயிற்சியில், ஆா்முள்ள, படித்த வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள்,
யுவதிகள்
பங்கேற்கலாம்.
பயிற்சியில்
பங்கேற்போருக்கு
மத்திய,
மாநில
அரசுகளின்
பயிற்சி
சான்றிதழ்கள்
வழங்கப்படும்.
மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு
0452- 4246060,
84899 92221 என்ற
எண்களைத்
தொடா்பு
கொள்ளலாம்