TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி – ஈரோடு
- ஈரோடு அகாடமி வழங்கும் இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி.
- முற்றிலும் இலவசம்
- 8ம் வகுப்பு முடித்த 40 வயதிற்கு உட்பட ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறலாம்.
- இதன் மூலம் ஆயத்த ஆடை துறையில் வேலை வாய்ப்பு பெறலாம்.
- முகவரி: 29, திரு.வி.க வீதி,
- நியூ டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு,
- ரிலையன்ஸ் மால் எதிர் ரோடு, ஈரோடு என்ற முகவரியிலும்
9092784946,
7010114071 என்ற
தொலைபேசி
எண்ணிலும்
அழைக்கலாம்.