தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் அங்கமான தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை(அக்.,11) இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
கறவை மாடு வளர்ப்போர், விவசாயிகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் தேனி மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே உள்ள உழவர் பயிற்சி மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


