உதவி தொகையுடன்
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
மதுரையில்
மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து பெட்கிராட் மையத்தில்
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது தினம் ரூ.125
வீதம் ஊக்கத்தொகை, சீருடை
மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.
பிளஸ்
2 முடித்த 18 – 35 வயதுள்ள
கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி,
ஆதார், குடும்ப ஸ்மார்ட்
கார்டு, வங்கி கணக்கு
புத்தகம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 89030 03090ல்
தொடர்பு
கொள்ளலாம்.