TAMIL MIXER EDUCATION-ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி – திருப்பூர்
திருப்பூர் அனுப்பர்பாளையம் கனரா
வங்கியின் ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
மையத்தில், பல்வேறு இலவச
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மையத்தில் இலவச கம்ப்யூட்டர் டேலி
பயிற்சி வகுப்பு துவங்கியது.திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த, கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ்
உள்ளவர்கள் மட்டும் இப்பயிற்சியில் சேரலாம்.
ஆதார்
கார்டு நகல், ரேஷன்கார்டு நகல், வங்கிக்கணக்கு புத்தக
நகல், 4 பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ மற்றும் பான்கார்டு நகல்களை அளித்து பயிற்சியில் இணையலாம்.கட்டணம் கிடையாது.
தினமும்
காலை, 9.30 முதல் மாலை,
6.30 மணி வரை பயிற்சி
அளிக்கப்படும். காலை,
மாலை தேநீர், மதிய
உணவு, பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி
முடிவில், தேர்ச்சி பெறும்
அனைவருக்கும் மத்திய
அரசின் Skill India சான்றிதழ்
வழங்கப்படும்.
சுய
தொழில் துவங்குவதற்கான கடன்
ஆலோசனையும் அளிக்கப்படுகிறது. மேலும்
விபரங்களுக்கு, 86105 33436, 99525
18441, 94890 43923 என்கிற எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


