HomeBlogபோட்டி தேர்வுக்கு நெல்லையில் இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு நெல்லையில் இலவச பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

போட்டி தேர்வுக்கு நெல்லையில் இலவச பயிற்சி




மத்திய அரசின் ரயில்வே மற்றும் வங்கி போட்டித் தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி
மாவட்டத்தில்
மத்திய
அரசு
பணியாளர்
தேர்வாணையம்
ரயில்வே
தேர்வு
குழுமம்
மற்றும்
வங்கி
தேர்வு
குழுமம்
நடத்தும்
போட்டி
தேர்வுகளில்
தமிழ்நாட்டைச்
சேர்ந்த
போட்டி
தேர்வர்கள்
பெருமளவில்
பங்கு
கொண்டு
வெற்றி
பெறும்
நோக்கில்
ஒருங்கிணைந்த
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்பு
பாளையங்கோட்டையில்
உள்ள
மாவட்ட
மையம்
நூலகத்தில்
மே
25
அன்று
தொடங்கப்பட
உள்ளது.

100
நாட்கள்
300
மணிநேரம்
நடைபெறும்
இந்தப்
பயிற்சி
வகுப்புகள்
போட்டித்
தேர்வுத்
துறையில்
நிபுணத்துவம்
பெற்ற
பயிற்சியாளர்களால்
நடத்தப்படும்.
பயிற்சிக்கான
பாடப்புத்தகங்கள்
மற்றும்
கையேடுகள்
இலவசமாக
வழங்கப்படுகின்றன.
120
பயிற்சி
தேர்வுகளும்
நடத்தப்பட
உள்ளன.




இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX என்ற
இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள
இணைய
முகவரி
Nellai employment office
என்ற
டெலிகிராம்
சேனலில்
பகிரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க
கடைசி
நாள்
மே
20
ம்
தேதி
ஆகும்.




ஆன்லைனில் விண்ணப்பிக்க
முடியாதவர்கள்
17
சி
சிதம்பரம்
நகர்
பெருமாள்புரம்
சி
காலனியில்
அமைந்துள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
வழிகாட்டுதல்
மையத்தை
நேரில்
அணுகி
மேலும்
விவரங்களுக்கு
04622532938
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular