HomeBlogTNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி - கோவை

TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி – கோவை

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப்
2
முதன்மைத்
தேர்வுக்கு
இலவசப்
பயிற்சிகோவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
குரூப்
2, 2

முதன்மைத்
தேர்வுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்பு
நடைபெற
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்
குரூப்
2, 2

காலிப்
பணியிடங்களுக்கு
முதல்நிலைத்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவா்களின்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
2023
பிப்ரவரி
25
ம்
தேதி
முதன்மைத்
தேர்வு
நடைபெற
உள்ளது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்படும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
வாயிலாக
இத்தேர்வுக்கான
போட்டித்
தேர்வுக்கு
டிசம்பா்
2
ம்
தேதி
காலை
10.30
மணிக்கு
அறிமுக
வகுப்பு
தொடங்கப்பட
உள்ளது.
மேலும்,
பல
மாதிரித்
தேர்வுகள்
நடத்தி,
தேர்வெழுதும்
அனைவருக்கும்
தனிநபா்
ஆலோசனை
வழங்கப்பட
உள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள்
குரூப்
2, 2

முதன்மைத்
தேர்வுக்கான
நுழைவுச்
சீட்டு,
கடவுச்
சீட்டு
அளவிலான
புகைப்படம்
2
ஆகியவற்றுடன்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்துக்கு
நேரில்
வர
வேண்டும்.
தொலைதூரத்தில்
வசிப்பவா்கள்
மற்றும்
நேரில்
வர
முடியாதவா்களுக்கு
கல்வித்
தொலைக்காட்சி
வாயிலாக
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.

இந்த வகுப்புகள், கல்வித் தொலைக்காட்சி
அலைவரிசையில்
திங்கள்கிழமை
முதல்
வெள்ளிக்கிழமை
வரை
காலை
7
முதல்
9
மணி
வரையிலும்,
மறு
ஒளிபரப்பு
திங்கள்கிழமை
முதல்
வெள்ளிக்கிழமை
வரை
இரவு
7
முதல்
9
மணி
வரையிலும்
ஒளிபரப்பாகும்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள்
மேட்டுப்பாளையம்
சாலையில்
கவுண்டம்பாளையத்தை
அடுத்துள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
நேரடியாகத்
தொடா்பு
கொண்டு
பயனடையலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular