HomeBlogTNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி - அரியலூா்
- Advertisment -

TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி – அரியலூா்

Free Coaching for TNPSC Group 2 Exam - Ariyalur

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப்
2
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
அரியலூா்

அரியலூா் மாவட்டத்தில்
நடைபெறும்
குரூப்-2
தேர்வுக்கான
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்ள
விரும்பும்
இளைஞா்கள்
விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
வாயிலாக
கட்டணமில்லா
போட்டித்
தேர்வுக்கான
பயிற்சி
வகுப்பு
அனுபவம்
வாய்ந்த
பயிற்றுநா்களைக்
கொண்டு
நடத்தப்பட்டு
வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளா்
தேர்வாணையத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
குரூப்-2
காலி
பணியிடங்களுக்கான
முதன்மை
தேர்வுகளுக்கு
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்புகள்
மற்றும்
மாதிரி
தேர்வுகள்
புதன்கிழமை
(
நவ.30)
முதல்
அரியலூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தில்
நடை
பெற
உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள்
சுயவிவரகுறிப்புகளுடன்
அரியலூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தை
நேரில்
தொடா்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -