TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்-2
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
– அரியலூர்
அரியலூர் தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
குரூப்-2
பணி
காலியிடங்களுக்கான
முதன்மை
தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
மற்றும்
மாதிரி
தேர்வுகள்
இன்று
(புதன்கிழமை)
முதல்
அரியலூர்
மாவட்ட
வேலை
வாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தில்
நடைபெற
உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள
குரூப்-2
முதல்
நிலை
தேர்வில்
தேர்ச்சி
பெற்ற
மாணவ–மாணவிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், ஆதார் அட்டை நகல், முதல் நிலை தேர்விற்கான நுழைவுச்சீட்டு
மற்றும்
சுயவிவர
குறிப்புகளுடன்
அரியலூர்
மாவட்ட
வேலை
வாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தினை
நேரில்
தொடர்பு
கொள்ளலாம்.