HomeBlogTNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி

TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி

Free Coaching for TNPSC Group 2 Exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் சார்பில் 5,413 காலிப் பணியிடங்களுக்கு
அறிவிக்கப்பட்ட
ஒருங்கிணைந்த
குடிமைப்
பணிகள்
குரூப்
2
தேர்வுக்கான
முதன்மைத்
தேர்வு
25.2.2023
ல்
நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு
திருநெல்வேலி
மாவட்ட
தேர்வா்கள்
தயாராகும்
பொருட்டு
திருநெல்வேலி
மாவட்ட
வேலைவாய்ப்பு
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
சார்பில்
இலவச
பயிற்சி
வகுப்பு
இம்மாதம்
28
ம்
தேதி
தொடங்குகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

வாரந்தேர்றும்
மாதிரித்
தேர்வுகள்
நடத்தப்பட்டு,
தேர்வா்களுக்கு
முறையான
பின்னூட்டம்
வழங்கப்படும்.
குரூப்
2
முதன்மைத்
தேர்வுக்கு
விண்ணப்பித்தேர்ர்
தேர்வுக்கூட
நுழைவுச்
சீட்டு
நகல்,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
ஆகியவற்றுடன்
அன்றைய
தேதியில்
காலை
10
மணிக்கு
வேலைவாய்ப்பு
அலுவலகத்திற்கு
வரலாம்.

முதல் நாளில் குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று
அரசுப்
பணியில்
பணிபுரிவோர்
வழிகாட்டுதல்
ஆலோசனை
வழங்குகின்றனா்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!