HomeBlogTNPSC குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி - நாகை

TNPSC குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி – நாகை

Free Coaching for TNPSC Group 2, 2A Mains - Nagai

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப் 2, 2 முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி நாகை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 2 மற்றும் 2 போட்டித் தேர்வுகளில் பங்கேற்க உள்ளவா்களுக்கு
டிசம்பா்
1
ம்
தேதி
முதல்
இலவசப்
பயிற்சி
அளிக்கப்படவுள்ளதாக
நாகை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
தொடங்கப்பட்டுள்ள
TNPSC குரூப் 2 மற்றும் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் டிசம்பா் 1ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இப்பயிற்சி வகுப்பு, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
டிசம்பா்
1
ம்
தேதி
முதல்
தினமும்
பிற்பகல்
3
மணியிலிருந்து
6
மணி
வரை
நடைபெறும்.
TNPSC குரூப் 2 மற்றும் 2 முதல்நிலைத் தோவில் தகுதி பெற்றவா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு
பயன்பெற
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓