TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப்-1 தேர்விற்கான இலவச
பயிற்சி
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக
TNPSC குரூப்-1 தேர்விற்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது.
சென்னை
கிண்டியில் இயங்கி வரும்
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இதில்
கலந்து கொள்ள விருப்பம்
உள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது
தொலைபேசி மூலமாகவோ தொடர்பு
கொள்ளலாம் என வேலை
வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவர் ராவ்
தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பான தகவல்களை அறிய
9361566648,
8072584856 என்ற எண்ணை தொடர்பு
கொள்ளவும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow