TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
திருப்பத்தூரில் TNPSC குரூப் 1 தேர்வுக்கு நாளை முதல் இலவச
பயிற்சி
TNPSC குரூப் 1 போட்டி
தேர்வுக்கு திங்கள்கிழமை முதல்
திருப்பத்தூரில் இலவச
பயிற்சி வகுப்புகள் நடைபெற
உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
TNPSC குரூப்-1 போட்டி
தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் திங்கள்கிழமை (ஆக.
22) முதல் நடைபெற உள்ளன.
எனவே,
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோந்த இளைஞா்கள் இந்த
பயிற்சி வகுப்பில் கலந்து
கொண்டு பயன்பெறும் வகையில்
தங்களது பெயா்களை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


