HomeBlogTNPSC குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி - அரியலூா்
- Advertisment -

TNPSC குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி – அரியலூா்

Free Coaching for TNPSC Group-1 Exam - Ariyalur

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி அரியலூா்

அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு மையத்தில்,
செப். 2 முதல் குரூப்-1
தேர்வுக்கான இலவச பயிற்சி
தொடங்குகிறது.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவா்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள
விருப்பமுள்ளோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார்
அட்டை நகல் மற்றும்
சுய விவர குறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -