HomeBlogஎஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி

எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி

Free coaching for S.I. exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
மதுரை
செய்திகள்

எஸ்.., தேர்வுக்கான இலவச பயிற்சி




மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
சார்பில்
போலீஸ்
எஸ்.., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 29 முதல் ஜூன் 3 வரை தினமும் காலை 10.30 மணிக்கு நடக்கிறது.ஜூன் 3 உளவியல் வகுப்பு, மாதிரி தேர்வுகள் நடக்கும்.

இத்தேர்விற்கு
ஜூன்
30
வரை
ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏




பயிற்சி வகுப்புகளுக்கான
பாடக்குறிப்புகளை
வேலைவாய்ப்பு,
பயிற்சித்துறையின்
https://tamilnaducareerservices.tn.gov.in/
என்ற
இணையதளத்தில்
பதிவிறக்கலாம்.வேலைவாய்ப்பு
அலுவலக
நுாலகத்தில்
அனைத்து
வகையான
போட்டி
தேர்விற்கும்
மாணவர்கள்
தயார்படுத்திட
ஏதுவாக
புத்தகங்கள்
உள்ளன.




எனவே விருப்பமுள்ள
பட்டம்
படித்தவர்கள்
பாஸ்போர்ட்
சைஸ்
போட்டோ,
ஆதார்
அட்டை
நகலுடன்
நேரில்
வரலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!