HomeBlogஇடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
- Advertisment -

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளில் ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச.பிரபாவதி தெரிவித்ததாவது: 

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன்படி, ஆசிரியா் தேர்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. திறன்மிக்க வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படும் இந்தப் பயிற்சியின் போது, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வா்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.




FAQ Section


Frequently Asked Questions

Q1: What is the purpose of the free training programs for middle-level teachers and higher secondary teachers?

A1: The purpose of these free training programs is to prepare educators for competitive exams related to government job vacancies in teaching roles. These programs offer training sessions to enhance the skills and knowledge of teachers.

Q2: Who is organizing these training programs?

A2: These training programs are organized by the Department of Employment and Training, under the guidance of Ms. S. Prabhavathi, Chief Coordinator of Vocational Guidance and Employment Services.

Q3: What type of training is provided in these programs?

A3: The programs offer comprehensive training for middle-level and higher secondary teachers aiming to compete in the teacher recruitment exams. The training covers various subjects and skills required for government teaching positions.

Q4: Are these training programs only for government school teachers?

A4: Yes, these training programs are specifically designed for teachers aspiring to secure government teaching positions at the middle and higher secondary levels.

Q5: How frequently are these training programs conducted?

A5: These training programs are conducted regularly, with specific training schedules aligned with the teacher recruitment exams’ timelines.

Q6: Are there any prerequisites for participating in these programs?

A6: While the programs are open to enthusiastic teachers, participants are encouraged to have a strong academic background and dedication to excel in the teacher recruitment exams.

Q7: How can interested teachers apply for these training programs?

A7: Interested teachers can apply for these training programs through the official website of the Department of Employment and Training. Application details and deadlines will be announced on the website.


Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -