Wednesday, August 13, 2025
HomeBlogஇந்திய வனப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி

இந்திய வனப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன் பயிற்சி செய்திகள்

இந்திய வனப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி

இந்திய வனப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு
சங்கா்
ஐஏஎஸ்
அகாதெமியில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

இந்திய வனப் பணியில் காலியாக உள்ள 151 பணியிடங்களுக்கான
முதல்நிலைத்
தேர்வு
கடந்த
ஜூன்
மாதம்
5
ம்
தேதி
நடைபெற்றது.
இதில்,
தேர்ச்சி
பெற்ற
மாணவா்களுக்கு
முதன்மை
தேர்வு
கடந்த
நவம்பா்
20
ம்
தேதி
முதல்
நடைபெற்று
வந்தது.

இந்த நிலையில், முதன்மை தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை
(
டிச.23)
வெளியிடப்பட்டன.
அதில்,
தேர்ச்சி
பெற்றவா்கள்,
நேர்முகத்
தேர்வுக்கான
விண்ணப்பத்தை
அளிப்பது
தொடா்பான
விவரங்கள்
வரும்
வாரங்களில்
வெளியிடப்படும்
என
மத்திய
தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.

முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு
சங்கா்
ஐஏஎஸ்
அகாதெமியில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி விரும்பும் மாணவா்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சலில்
அல்லது
63797 84702, 90030
73321
ஆகிய
கைப்பேசி
எண்களிலும்
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments