
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு மாா்ச் 28 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. அதிக அளவிலான பயிற்சி தோ்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளது.
எனவே, தோ்வில் பங்கேற்க உள்ள மாணவா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி இலவச பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

