HomeBlogகாவலா் உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி
- Advertisment -

காவலா் உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

Free Coaching for Constable Fitness Exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

காவலா் உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வா்களுக்கு
உடற்தகுதி
தேர்வுக்கு
இலவசப்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள
இரண்டாம்
நிலைக்
காவலா்,
இரண்டாம்
நிலை
சிறைக்
காவலா்
மற்றும்
தீயணைப்பாளா்
பணிகளுக்கான
எழுத்துத்
தேர்வு
முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்விற்கு
சேலம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நடத்தப்பட்ட
இலவச
பயிற்சி
வகுப்பில்
பயின்ற
41
தேர்வா்களில்
15
போ
வெற்றி
பெற்றுள்ளனா்.

மேலும், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வா்களுக்கு
உடற்தகுதி
தேர்விற்கு
பயிற்சி
அளிக்கும்
பொருட்டு,
சேலம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
மூலமாக
இலவச
உடற்தகுதி
தேர்வுக்கான
பயிற்சி
காந்தி
விளையாட்டு
மைதானத்தில்
ஜன.
4
ஆம்
தேதி
காலை
7
மணியளவில்
தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி சிறந்த வல்லுநா்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமும் தகுதியும் உள்ள நபா்கள் 0427- 2401750
என்ற
தொலைபேசி
எண்ணில்
அல்லது
94990 55941
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொண்டு
முன்பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -