HomeBlogபோட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி - திருநெல்வேலி

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – திருநெல்வேலி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

போட்டித் தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
திருநெல்வேலி

மத்திய அரசு பணியாளா் தேர்வாணையத்தால்
நடத்தப்படும்
எஸ்எஸ்சி,
எம்டிஎஸ்
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
மாவட்ட
வேலைவாய்ப்பு
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
வரும்
7
ம்
தேதி
தொடங்குகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்
11,409
காலிப்பணியிடங்களுக்கு
அறிவிக்கப்பட்டுள்ள
எஸ்எஸ்சி,
எம்டிஎஸ்
போட்டித்
தேர்வு
வரும்
ஏப்ரல்
மாதம்
நடைபெறவுள்ளது.
இத்தேர்வு
முதல்முறையாக
தமிழ்
மொழியில்
நடைபெறுகிறது.
இந்த
தேர்வுக்கு
விண்ணப்பிக்க
வரும்
17
ம்
தேதி
கடைசி
நாளாகும்.

இத்தேர்வுக்காக
திருநெல்வேலி
மாவட்ட
வேலைவாய்ப்பு
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
சார்பில்
இலவச
பயிற்சி
வகுப்பு
வரும்
7-
ஆம்
தேதி
தொடங்குகிறது.
வாரந்தேர்றும்
மாதிரி
தேர்வுகளும்
நடத்தப்படவுள்ளன.

இதில் பங்கேற்க நெல்லை எம்ப்ளாய்மென்ட்
ஆஃபிஸ்
எனும்
டெலிகிராம்
சேனலில்
பகிரப்பட்டுள்ள SSC-MTS 2023 என்ற கூகுள் பார்மில் தங்களது விவரங்களை பதிவிட வேண்டும்.

மேலும், தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்
வரும்
7-
ஆம்
தேதி
காலை
10.30
மணிக்கு
17
சி,
சிதம்பரம்
நகா்,
பெருமாள்புரம்
சி
காலனி,
பாளையங்கோட்டை
என்ற
முகவரியில்
செயல்பட்டு
வரும்
திருநெல்வேலி
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்துக்கு
வர
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular