TAMIL MIXER EDUCATION.ன்
போட்டித்
தேர்வு செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
– பெரம்பலூா்
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கு
நடைபெற்று
வரும்
இலவசப்
பயிற்சி
வகுப்புகளில்
பங்கேற்க
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
2-ஆம்
நிலைக்
காவலா்,
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தேர்வாணையம்
வெளியிட்டுள்ள
தொகுதி–
1 உள்ளிட்ட
பல்வேறு
தேர்வுகளுக்கு
இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, மருத்துவப் பணியாளா் தேர்வாணையத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
மருந்தாளுநா்
மற்றும்
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தேர்வாணையம்
வெளியிட்டுள்ள
நில
அளவையா்,
டிராப்ட்
மேன்
சிவில்
ஆகிய
பணியிடத்துக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
தொடங்கப்பட
உள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோர்
தங்களது
ஆதார்
அட்டை,
புகைப்படங்களுடன்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரில்
தொடா்புகொண்டு,
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்று
பயன்பெறலாம்.