HomeBlog38 மாவட்டத்திலும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

38 மாவட்டத்திலும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டித்
தேர்வு செய்திகள்

38 மாவட்டத்திலும்
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி

TNPSC,
RRB
போன்ற
அரசு
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகளில்
பங்கு
பெற
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:

வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்துறையானது,
38
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையங்களில்
செயல்படும்
தன்னார்வ
பயிலும்
வட்டங்கள்
வாயிலாக
TNPSC, RRB, IBPS, TNUSRB, SSC, TRB
போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும்
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகளை
நடத்தி
வருகிறது.

தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும்
இப்பயிற்சி
வகுப்புகளில்
ஆண்டுதோறும்
20,000-
ற்கும்
மேற்பட்ட
மாணவர்கள்
கலந்து
கொண்டு
பயிற்சி
பெறுகின்றனர்.

மேலும், இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத்
தயாராகும்
ஆர்வலர்களுக்கு
உதவும்
வகையில்,
தேர்ந்த
பயிற்சியாளர்களைக்
கொண்டு
பயிற்சி
வகுப்புகள்
நடத்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, 38 மாவட்டங்களில்
இயங்கும்
இலவச
பயிற்சி
வகுப்புகளுக்கு,
பயிற்சி
அளிக்க
முன்வரும்
விருப்பமுள்ள
மற்றும்
முன்
அனுபவம்
உள்ள
ஆசிரியர்கள்,
முன்னாள்
மாணவர்கள்
போட்டித்
தேர்வு
வெற்றியாளர்கள்
ஆகியோர்
https://bit.ly/facultyregistrationform
என்ற
Google Link
ல்
உள்ள
விண்ணப்பத்தினை
10.01.2023
க்குள்
பூர்த்தி
செய்து
சமர்ப்பிக்க
வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு
044-22501006 / 22501002
என்ற
எண்ணில்
தொடர்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular