HomeBlogபோட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி - மதுரை
- Advertisment -

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி – மதுரை

Free Coaching for Competitive Examination - Madurai

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி
மதுரை

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
சார்பில்
பிப்.6ல் துவங்கும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
என
துணை
இயக்குனர்
தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது எஸ்.எஸ்.சி., எம்.டி.சி., போட்டித் தேர்விற்கு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை
அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்த, 18 வயதுக்கு மேற்பட்டோர் https://ssc.nic.in/ இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.வரும் ஏப்ரலில் நடக்க உள்ள இத்தேர்வுக்கு
விண்ணப்பிக்க
கடைசி
நாள்
பிப்.
17.
தேர்வினை
தமிழ்
மொழியிலும்
எழுதலாம்.

இத்தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
பிப்.6
மதுரை
வேலைவாய்ப்பு
மையத்தில்
துவங்குகிறது.
இதில்
பங்கேற்க
விரும்புவோர்
தேர்வு
விண்ணப்ப
நகல்,
ஆதார்
அட்டை
நகல்,
பாஸ்போர்ட்
சைஸ்
போட்டோவுடன்
வேலைவாய்ப்பு
மையத்திற்கு
நேரில்
வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -