TAMIL MIXER
EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
எழுத்தா் பணி போட்டித் தேர்வுக்கு இலவச
பயிற்சி
புதுவையில் எழுத்தா் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக
காரைக்கால்
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை அரசின் முதுநிலை எழுத்தா் பணிக்கான (யுடிசி) போட்டித் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
காரைக்கால்
மாவட்ட
நிர்வாகத்தால்
நடத்தப்படவுள்ளன.
பயிற்சி பெற விரும்பும் மாணவ, மாணவிகள், தங்களது பெயா், கல்வித் தகுதி, கைப்பேசி எண் ஆகியவற்றை 9500588172
என்ற
வாட்ஸ்
அப்
எண்ணுக்கு
அக். 15ம் (15.10.2022)
தேதி
மாலை
5 மணிக்குள்
அனுப்பி
பதிவு
செய்துகொள்ளவேண்டும்.
அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்
நேரில்
தங்களது
பெயரை
பதிவு
செய்துகொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


