TAMIL MIXER EDUCATION.ன் திருச்சி செய்திகள்
திறனாய்வுத் தேர்வுக்கான இலவச பயிற்சி – 9ம் வகுப்பு மாணவா்கள் முன்பதிவு செய்யலாம்
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க 9ம் வகுப்பு மாணவா்கள் முன்பதிவு செய்யலாம்.
கிராமப்புற ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில்
இயங்கி
வரும்
அரசு
அங்கீகாரம்
பெற்ற
பள்ளிகளில்
2022-2023ம்
கல்வியாண்டில்
9ம்
வகுப்பு
பயிலும்
மாணாக்கா்கள்
இத்
தேர்வெழுதத்
தகுதி
உடையவா்கள்.
இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களுக்கு
அரசுக்
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படும்.
திருச்சி
மாவட்ட
மைய
நூலகம்
மற்றும்
வாசகா்
வட்டம்
இணைந்து
மாவட்ட
மைய
நூலகத்தில்
நடத்தும்
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்ள
0431 2702242
என்ற
எண்ணிலோ
அல்லது
தங்களது
பெற்றோருடன்
மாவட்ட
மைய
நூலகத்திற்கு
நேரில்
வந்தேர்
நவ.10க்குள்(10.11.2022) பதிவு செய்ய வேண்டும்.
இவ்வகுப்புகள்
பணி
நிறைவு
பெற்ற
மாவட்ட
ஆசிரியா்
கல்வி
மற்றும்
பயிற்சி
நிறுவன
முதல்வா்
சிவகுமாரால்
ஒருங்கிணைக்கப்பட்டு
நடத்தப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு
63836 90730
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


