TAMIL
MIXER EDUCATION.ன்
UPSC,
TNPSC செய்திகள்
UPSC, TNPSC
தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்பு
UPSC,
TNPSC Group 1 போட்டித்
தேர்வுகளுக்கான இலவச
வழிகாட்டும் பயிற்சி வகுப்பு
சென்னை வேப்பேரி பெரியார்
திடலில் செயல்பட்டு வரும்
பெரியார் IAS Academy.ல் வரும்
ஞாயிற்றுக்கிழமை காலை
10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பல்வேறு
துறை சார்ந்த வல்லுநா்கள் கலந்து கொண்டு தேர்வா்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கவுள்ளனா்.
இந்தப்
பயிற்சி வகுப்பில் பங்கேற்க
விரும்புவோர் 044 26618056, 99406
38537 ஆகிய தொலைபேசி எண்களில்
தொடா்பு கொண்டு தங்களது
இருக்கைகளை உறுதி செய்து
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here